11-22-2005, 07:48 PM
Quote:முகத்தார்
குறிப்பு பார்ப்பவர்கலியாண பொருத்த குறிப்பு மற்றும் சமையல் குறிப்புகளிற்கு நாடவும்.முக்கியமாக திருமணமாக போகும் ஆண்களிற்கு பயனுற்ற ஆலோசனை வழங்கபடும்
ஒக்ஸ்போட் (பல்கலை கழகம் அல்ல இவர் ஊரில் ஓடி திரிந்த காரின் பெயர்)
சாத்திரியரே வாசித்து சிரித்தோம். அது சரி எல்லாருக்கும் பட்த்தை அள்ளிக்கொடுத்துவிட்டு முகத்தாருக்கும் சின்னப்புவிற்கும் காட்டாமல் விட்டுவிட்டீர்கள் இருவரும் பீ எச் டீ முடித்தவர்கள் (வேறை என்னத்தில போத்தல காலி பண்ணிறதில தான்) அதை குறிப்பிடவில்லையே வன்மையாக கண்டிக்கிறோம். :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


