11-22-2005, 07:41 PM
<b>மூளையின் ஒரு பக்கம்
இவன் பார்வையின் அலகுகள்
நிறைய இருப்பதை உணர்கிறது.
யார் இவன்?
ஞாபக புத்தகத்தில்
இவன் அலகு தட்டுப்பட்டதில்
ஓ! இவன் என் முதல் கணவன்.
அந்த புழுதி மண்ணில்
மூக்கு வடிய
கொன்றைப் பூப்பறித்து
இரு மாலை கட்டி
தென்னோலை பிடுங்கி
தாலி செய்து
நானும் இவனும்
மாலை மாற்ற
அயல்வீட்டு சிறுவர் சிறுமியர்
பீப்பீப்பீ டும்டும்
என மங்கல வாழ்த்தொலிக்க
என் கழுத்தில் தாலி கட்டியவன்.
</b>
சிரிக்கவைத்தாலும் சிந்திக்க வைத்தது. அப்ப அந்த தாலிகட்டு செல்லுபடியற்றதா..??
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றிகள் இளைஞன். நளாயினி அக்காவிற்கு வாழ்த்துக்கள். கவிதை நூல் வெளியீடு சிறப்புற நடைபெறவும் வாழ்த்துக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>