11-22-2005, 01:47 PM
காகத்தை பற்றி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள்.
அதில் இறந்த காகத்தின் உடலில் நுர்நாற்றம் வருவது ஒப்பீட்டளவில் குறைவு அல்லது இல்லை என்பது காகத்தின் சிறப்புத்தன்மைகளில் ஒன்று என கூறப்பட்டது.