![]() |
|
பிணவாடை வீசும் அபூர்வ மலர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பிணவாடை வீசும் அபூர்வ மலர் (/showthread.php?tid=2341) |
பிணவாடை வீசும் அபூர்வ மலர் - Vaanampaadi - 11-22-2005 <img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-11-2005/22flower.jpg' border='0' alt='user posted image'> <b>பிணவாடை வீசும் அபூர்வ மலர்</b> அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தாவர இயல் பூங்காவில் உள்ள ஒரு அபூர்வ செடி திடீர் என்று பூத்தது. `டைட்டான் ஆரம்' என்ற இந்த பூ தான் மிக உயரமான மலர். பார்க்க அழகாக இருக்கும். இந்த மலரில் நறுமணம் வீசாது. பிண வாடைதான் வீசும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் இந்த மலர் இரண்டே நாளில் வாடிவிடும். மூக்கை பிடித்துக்கொண்டு இதை ஏராளமானவர்கள் அதிசயமாக பார்க்கும் காட்சி. மாலைமலர் - kurukaalapoovan - 11-22-2005 காகத்தை பற்றி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள். அதில் இறந்த காகத்தின் உடலில் நுர்நாற்றம் வருவது ஒப்பீட்டளவில் குறைவு அல்லது இல்லை என்பது காகத்தின் சிறப்புத்தன்மைகளில் ஒன்று என கூறப்பட்டது. - Danklas - 11-22-2005 இச் செய்தியை எப்பவோ ரீரீஎன்.புதினக்கண்ணாடியில் காட்டினார்களே??? பல மாதங்களுக்கு முன்னர்.... :roll: :? - kurukaalapoovan - 11-22-2005 டன் என்னப்பா ஆட்டுக்கை மாட்டை விடுற தொழிலை இன்னும் மாத்தேல்லையே? - Danklas - 11-22-2005 kurukaalapoovan Wrote:டன் என்னப்பா ஆட்டுக்கை மாட்டை விடுற தொழிலை இன்னும் மாத்தேல்லையே? அடங்கொக்காமக்கா....இவ்வளவு ஸ்பீட இருக்கிறீங்கோ?? ஏனுங்கோ?? டன்னிண்ட கருத்துகள் (வாழைப்பழத்தில ஊசி ஏத்துற) மீது அவ்வளவு லவ்வோ??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :evil:மாடு மாறி ஆட்டுப்பண்ணைக்கை புகுந்துட்டுது.. இப்ப வெளியில பிடிச்சு விட்டாச்சு.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 11-22-2005 kurukaalapoovan Wrote:காகத்தை பற்றி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு நிகழ்ச்சி போட்டிருந்தார்கள். ம்ம் போன சனிக்கிழமை போடப்பட்டது........ குயில் குஞ்சு பொரிக்கிற ரகசியத்தையும் சொன்னவை..... - sathiri - 11-23-2005 இந்த மலர் இந்தோனேசியா காடுகளில் அதிகமாக காணப்படும் பாலி தீவிலும் காணலாம் |