11-22-2005, 01:42 PM
Mathan Wrote:kurukaalapoovan Wrote:எதிர்காலத்தில் சாந்தா கட்டி TTN பார்பதென்றால் அது viaaccess தொழில்நுட்ப முறையினால் encrypt செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய அட்டையை உள்வாங்க viaacess embedded receiver அல்லது viaaccess CAM/CI(common access/interface module) பொருத்தப்பட்ட receiver தேவை.
ஏன் இப்போது TTN viaaccess encrypt முறையை உபயோகிக்கவில்லையா :?
தலைப்பை வாசிச்சுப் போட்டு கருத்தெழுதினா உந்த <b>***</b> கேள்வியள் வராது. கார்த்திகை 25 முதல் 27 வரை FTA receiver ஓடே பார்க்கலாம். அந்தற்கு பின் அவர்கள் திருப்பி கட்டணம் செலுத்தியவர்களுக்கு மாத்திரம் என்றரீதியில் மீண்டும் encryption அய் அமுல்படுத்துவார்கள். அபோ பார்க்க விரும்புபவர்களுக்கு viaaccess embedded receiver அல்லது viaaccess CAM/CI பொருத்தப்பட்ட receiver தேவை எண்டு எழுதினனான்.
<b>*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது -வலைஞன்</b>

