11-22-2005, 10:18 AM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/22-11-2005/22flower.jpg' border='0' alt='user posted image'>
<b>பிணவாடை வீசும் அபூர்வ மலர்</b>
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் தாவர இயல் பூங்காவில் உள்ள ஒரு அபூர்வ செடி திடீர் என்று பூத்தது. `டைட்டான் ஆரம்' என்ற இந்த பூ தான் மிக உயரமான மலர். பார்க்க அழகாக இருக்கும். இந்த மலரில் நறுமணம் வீசாது. பிண வாடைதான் வீசும். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் இந்த மலர் இரண்டே நாளில் வாடிவிடும். மூக்கை பிடித்துக்கொண்டு இதை ஏராளமானவர்கள் அதிசயமாக பார்க்கும் காட்சி.
மாலைமலர்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>