11-22-2005, 06:27 AM
MUGATHTHAR Wrote:சாத்திரி இது கொஞ்சம் கூட நல்லா இல்லை எல்லாருக்கும் பேருக்குப் பின்னாலை பட்டத்தை போட்டிருக்கிறாய் எனக்கு மாத்திரம் ஒண்டுமில்லை படிச்சு வாங்கினதை ஏன் போட மாட்டன் எண்டு நிக்கிறியோ தெரியேலை அப்படியே M.L.A எண்டு போட்டு விடு (சனம் யாராவது விளக்கம் கேட்டால் பிறகு பாப்பம்)
அங்கிள் அது என்ன M.L.A பட்டம்?


