Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#96
கொக்கட்டிச் சோலைப் படுகொலை நடைபெற்று 15 வருடங்கள் புூர்த்தியாகின்றன. ஆனால் இப்படுகொலை தமிழ் மக்கள் மனத்தில் என்றும் நீங்காத சம்பவமாகவே உள்ளது.


சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கு படுகொலைகளை நீண்டகாலமாகவே ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படுகொலைகள் ஹிட்லரின் நாஜிப்படைகள் புரிந்த படுகொலைக்கு ஒப்பானவையாகக் கூட அமைந்திருந்தன.
இந்த வகையில் கிழக்கு
மாகாணத்தில் இடம் பெற்ற படுகொலைகள் பலவற்றுக்கு சிறீலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படையான எஸ். ரி. எவ . பெரும்பங்கு வகித்துள்ளது.
சிறீலங்காவின் விசேட பொலிஸ் அதிரடிப்படை கொடூரமான சித்திரவதைகள் புரிவதில் பெயர் பெற்றதாகும். இச்சித்திரவதைகளை தமிழர்கள் மீது மட்டுமல்ல சிங்களவர்கள் மீதும் கூட நடத்தப்பட்டதற்கான வரலாறு உண்டு.
மட்டு - அம்பாறை மாவட்டத்தில் இப்பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பல நு}ற்றுக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் குறித்து பல வருடங்களாகியும் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கப்பெற்றதில்லை.
இவ விசேட பொலிஸ் அதிரடிப்படைப் பிரிவின் நீண்ட படுகொலைப்பட்டியலில் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு மாவட்டம் மேற்கில் அமைந்துள்ள பட்டிப்பளைப் பிரதேச செயலர் பிரிவில் கொக்கட்டிச்சோலை என்னும் கிராமத்தில் நடத்திய படுகொலை வெறியாட்டம் மிகவும் கொடூரத்தனமாகும். இது உலகப் படுகொலைகள் வரிசையில் பேசத்தக்கதாகும்.
விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் விடுதலைக்காகப் போராடும் தமிழ் மக்களின் புூர்வீக நிலங்களை கிராமங்களை அபகரிக்கும் ஆர்வத்திலும் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதியன்று மட்டக்களப்புக்கு அருகாமையில் உள்ள வலையிறவு எனும் இடத்தில் அமைந்திருந்த இராணுவ முகாமில் இருந்து பெருந்தொகையிலான எஸ். ரி. எவ . படையினர் தென்னாபிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பவல் கவச வாகனங்கள் சகிதம் கால் நடையாக ரோந்து நடவடிக்கைக்குப் புறப்பட்டார்கள்.
1987 ஜனவரி 28 ஆம் நாள் தாண்டியடி - கட்டைக்காடு என்ற இடங்களுக்கு இடையே படையினரின் பவல் வாகனம் ஒன்று வந்தபோது மதகு ஒன்றின் கீழ் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியில் அது சிக்கிவெடித்துச் சிதறியது. வாகனத்தில் இருந்து படையினர் உட்பட அதனருகில் நடந்து வந்தவர்களுமாக மொத்தம் பதினான்கு பேர் அந்த இடத்திலே கொல்லப்பட்டுவிட்டனர்.
கண்ணிவெடித் தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய எஞ்சிய படையினர் பயத்தினாலும் பதற்றத்தினாலும் சரமாரியாக நாலாபுறமும் தங்கள் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டே தமது ஆத்திரத்துக்கு வடிகால் தேட ஆரம்பித்தனர். இதன் நிமித்தம் அருகில் இருந்த பல வாடிவீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கிராம விவசாயிகள் பலர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே இறந்து போயினர்.ழூபவல் கவச வாகனம் கண்ணிவெடியில் சிக்கியதைத் தொடர்ந்து படையினர் பின் வாங்காது மேலும் தமது நடவடிக்கையை விரிவு படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டனர். இதன் பிரகாரம் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டு வந்து மண்டூர் எனும் இடத்தில் நிலைகொண்டு தொடர்ந்து பழுகாமம் ஊடாக தமது படைநடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இப்படை நகர்வுக்கு சிறீலங்காவின் விமானப்படையானது தனது உலங்குவானு}ர்தி மூலம் மேலதிகமான படையினரை இறக்கிக் கொண்டிருந்தது.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தழிக்கும் நோக்கத்துடனும் தங்கள் தரப்பில் ஏற்பட்ட இழப்புக்குப் பதிலாக மேலதிகமான தமிழ்ப் பொதுமக்களை அழித்தொழிக்க வேண்டுமென்ற வெஞ்சினத்துடன் விரைந்து வந்துகொண்டிருந்த எஸ். ரி. எவ . படையினர் கொக்கட்டிச்சோலைக் கிராமத்துக்குள் நுழையும் போது முதலில் அவர்களுக்குத் தென்பட்டது அமெரிக்க செரன்டிப்சீபுூட் நிறுவனத்தின் பாரிய இறால் பண்ணையாகும்.
இந்த இறால் பண்ணையானது கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு வீதியின் இருபக்கமும் அமைந்திருந்தது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் ரோந்து வந்த படையினருக்கு அமெரிக்க செரன்டிப்சீபுூட் இறால் பண்ணையானது அவர்களின் கண்களுக்கு உறுத்தவே எல்லோரும் அதற்குள் நுழைந்து கொண்டார்கள்.
மறுவினாடி வேட்டைக்குப் புறப்பட்ட வெறிநாய்க்கு இரை கிடைத்த நிலைபோன்று அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் மீது படையினர் தமது தாக்குதலைத் தொடங்கினார்கள். பலத்த அவலக்குரல்களுக்கு மத்தியில் அந்த ஊழியர்களை அடித்தும் சித்திரவதை செய்தும் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினார்கள். பின்பு எண்பத்தாறு ஊழியர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றார்கள். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை உழவு இயந்திரப் பெட்டியொன்றில் து}க்கியெறிந்து குவியலாகப் போட்டுக்கொண்டு சென்றவர்கள் அத்தியடி முன்மாரி என்ற இடத்தில் அனைத்துச் சடலங்களையும் தீ வைத்து எரித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள்.
இச்சம்பவம் யாவும் நடைபெற்ற பின்பு மறுநாளிலேயே மகிழடித்தீவு வைத்தியசாலை மணற்பிட்டி சந்தி அத்தியடி முன்மாரி ஆகிய இடங்களில் அவசரம் அவசரமாக முகாம்கள் அமைக்கப்பட்டதோடு மேலதிக துருப்புக்களும் பல வகையான ஆயுதங்களும் கொண்டு வந்து குவிக்கப்பட்டன.
1987இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த சமயம் தேசிய பந்தோபஸ்து அமைச்சராக அத்துலத்முதலி பதவியேற்ற பின்நாளில் இப்படுகொலைகள் நடைபெற்று 28.01.02 அன்றுடன் பதினைந்து வருடங்கள் நிறைவுபெறுகின்றன.
இப்படுகொலைச் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பொது மக்களின் தொகையானது இதுவரை சரியாகக் கணக்கெடுக்கப்படாத போதிலும் கிடைத்த தகவலின் படி நு}ற்று எண்பதுக்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்றே அறியமுடிகின்றது.
இதேவேளை இப்படுகொலைச் சம்பவத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மறைந்திருந்து பார்த்தவர்கள் மட்டுமல்லாது தங்கள் கணவனை இழந்து விதைவைகளாகிப்போன பெண்களாலும் தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பெற்றோர்களாலும் கூறப்படும் வாக்குமூலங்கள் இன்று கூட வழிவழியாக கொக்கட்டிச்சோலையில் நிகழ்ந்த அந்தப் படுகொலைகளை நினைவுூட்டுவதாகவே இருக்கின்றன.
-அலெக்ஸ் பரந்தாமன்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)