12-02-2003, 05:03 PM
தாமரையைப் பார்த்ததும் நினைவுகள் எங்கோ சிறகடிக்கின்றன..
மாரித் தண்ணீரில் நிரவும் கேணிகளில்
ஒல்லித் தேங்காய்கட்டி நீச்சலடித்த காலங்கள்
தாமரைக் கொடிகளின் கீறல்கள் தெரியாது
பூக்களின் பறிப்பில் போட்டியோ போட்டிதான்
மாரித் தண்ணீரில் நிரவும் கேணிகளில்
ஒல்லித் தேங்காய்கட்டி நீச்சலடித்த காலங்கள்
தாமரைக் கொடிகளின் கீறல்கள் தெரியாது
பூக்களின் பறிப்பில் போட்டியோ போட்டிதான்
.

