![]() |
|
மலரும் நேரம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: மலரும் நேரம் (/showthread.php?tid=7725) Pages:
1
2
|
மலரும் நேரம் - thamarai - 11-30-2003 எல்லோருக்கும் முகமலர்ந்து வணக்கங்கள் கூறுகிறேன். கருத்துக் களத்திற்குள் புதிதாய் இணைந்துள்ளேன். ஆனால் எனது கவிதைகள் எனக்கு முன்னர் இங்கே இணைந்துவிட்டன. எனது கவிதைகளுக்கு கருத்து தெரிவித்து பாராட்டி ஊக்குவித்த நண்பர்களுக்கு எனது நன்றிகள். யாழ் கருத்துக்களத்தில் தான் எனது கவிதைகள் முதன் முதலாக அரங்கேறியுள்ளன. அதனால் யாழ் இணையத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இனித் தொடர்ந்து எனது கவிதைகள் இங்கே மலரும். உங்கள் கருத்துக்களை தெரிவித்து என்னைப் பலப்படுத்துங்கள். - manimaran - 11-30-2003 வணக்கம் தாமரை யாழ் கருத்துக்களத்தினுல் கருத்தாட புகுந்துள்ள உங்களை இரு கைநீட்டி வரவேற்கின்றோம். உங்கள் கருச்செறி கவிதைகளும் கருத்துக்களும் இக்களத்தை மேலும் மெருகூட்டட்டும். - இளைஞன் - 11-30-2003 வணக்கம் "கவிஞை" தாமரையே... "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது போல் "கவிஞை வந்தார் பின்னே, கவிதைகள் வந்தன முன்னே". வாழ்த்துக்கள் தாமரை. வாருங்கள்! கருத்துக்களம் உங்களைக் கைகொடுத்து வரவேற்று, கவிதைகளைக் களத்தில் அரங்கேற்றம் செய்து வைக்கும். இந்த சமூகம் அறிந்து கொள்ளும் கவிஞையாய், பல கவிதைகள் படைத்து வாழ்க. - TMR - 11-30-2003 வணக்கம் வருக உங்கள் வரவு நல்வரவாகட்டும் நட்ப்புடன் றஜி சுவிற்சலாந்து [scroll:08e8bc9d90] <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/scroll:08e8bc9d90]
- shanmuhi - 11-30-2003 வணக்கம் தாமரை, தமிழ் இதயத்தால் என்றும் நட்புடன் இணைவோம் வளம்மிகு கவிதைகள், கருத்துகள் களத்தினை மேலும் மெருகுபடுத்தும். வாழ்த்துக்கள் பல... - Paranee - 12-01-2003 வருக மலரே மலரே தாமரை மலரே ! உங்கள் கவிதைகள் களம் நிரம்பிய கணம் உங்கள் முகவரி அறிய ஆவலுற்றோம். இன்று உங்கள் வரவு மிகமிக மகிழ்வாக இருக்கின்றது வாருங்கள் தாருங்கள் உங்கள் வாசம்மிக்க கவிதைகளை வாழ்த்தி வரவேற்கும் அன்பின் நண்பன் ந.பரணீதரன் - sOliyAn - 12-01-2003 வருக வருக தாமரை. தங்களின் கவிதைகள் வாசிப்போர் உள்ளத்தை ஆக்கிரமிக்க வாழ்த்துக்கள். நேரமிருக்கும்போது எழுதிக்கொண்டேயிருங்கள். - nalayiny - 12-01-2003 தாமரையின் நேரடி வருகை மகிழ்வைத்தருகிறது. - veera - 12-01-2003 வணக்கம்., அன்புடன் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். - shanthy - 12-01-2003 தாமரை வருக நிறைநற்கவி தருக காதலுடன் மட்டும் கவியை நிறுத்திடாது கண்காணும் சமூகம் வரையும் பார்வை விரிய உம் கவி பல்பரிமாண விரியலாய் நீழ வாழ்த்துக்கள். - vasisutha - 12-02-2003 வணக்கம் தாமரை. பல பல கவிதைகள் படைத்திட வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sethu - 12-02-2003 ஆர் அந்த தாமரை - kuruvikal - 12-02-2003 இது தான் அவர்....வடிவாப் பாத்துக்கோங்க... <img src='http://www.usefilm.com/photos/users/17432/gallery/188853.jpg' border='0' alt='user posted image'> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Paranee - 12-02-2003 இதழ்கள் பரப்பி இளமை பொங்க இன்முகத்துடன் நிற்கின்றார். அழகுதான் போங்கள் குருவியாரே ! - sOliyAn - 12-02-2003 தாமரையைப் பார்த்ததும் நினைவுகள் எங்கோ சிறகடிக்கின்றன.. மாரித் தண்ணீரில் நிரவும் கேணிகளில் ஒல்லித் தேங்காய்கட்டி நீச்சலடித்த காலங்கள் தாமரைக் கொடிகளின் கீறல்கள் தெரியாது பூக்களின் பறிப்பில் போட்டியோ போட்டிதான் - ashoka - 12-02-2003 குருவி தந்த தாமரை வடிவாயிருக்கு. - aathipan - 12-02-2003 தாமரையை வரவேற்க தாமதமாய் வந்துவிட்டேன் தயவுகூர்ந்து மன்னிக்கவேண்டும். தாமரை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. உங்கள் வரவு நல்வரவாகட்டும் - AJeevan - 12-02-2003 <span style='font-size:25pt;line-height:100%'>வாருங்கள் தாமரையே, உங்கள் வரவு நல் வரவாகட்டும். வாழ்த்துக்கள்!</span> __________________________________அஜீவன் - vasisutha - 12-10-2003 எங்கே தாமரையை காணவில்லை? - sethu - 12-10-2003 உப்படி கனக்க வரும் வந்த இடம் தெரியாமல்போகும். |