11-21-2005, 09:32 PM
யாள் கள உறுப்பினர்களிலுடன் இது வரை காலமும் கருத்தாடியதில் பலர் பல தொழிலதிபர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது அவர்களது தெழில் மற்றும் கல்வி தகைமை பற்றிய விளம்பர பலகை எப்படி இருக்கும் எண்று ஒரு கற்பனை (கற்பனை தானுங்கோ அடிக்க வர கூடாது)
சின்னப்பு
காலியான வெறும் போத்தல் வியாபாரிஇங்கு வெறும் போத்தல்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்று கொள்ளலாம்.உடைந்த போத்தல்களிற்கு தள்ளுபடி உண்டு
இப்படிக்கு நடமாடும் பல்கலை கழகம் S.S.S.S.S(தள்ளாடி)இது படித்து வாங்கினபட்டம் அல்ல அவரது இரசிகர்களால் கொடுக்கபட்டது
டண்
பிரபல நாய் வியாபாரி
இங்கு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல ரக நாய்களும் விற்பனைக்கு உண்டு.சொறி குட்டை பிடித்த மற்றும் சொத்தி நாய்களிற்கு விசேட கழிவு உண்டு மேலதிக தகவல்களிற்கு நாயை பிடி இணைய தளம்
யாழ் பல்கலை கழகம் மிருக வைத்தியர்M.B.B.S
சுண்டல்
பழைய பேப்பர் வியாபாரிஇங்கு பழைய பத்திரிகைகள் பெற்று கொள்ளலாம் இணைய தளங்களிற்கு சுட்டு போடும் கிழிந்த பேப்பர்கள் இலவசமாக தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலை மற்றும் செய்தி பிரிவு B.A
முகத்தார்
குறிப்பு பார்ப்பவர்கலியாண பொருத்த குறிப்பு மற்றும் சமையல் குறிப்புகளிற்கு நாடவும்.முக்கியமாக திருமணமாக போகும் ஆண்களிற்கு பயனுற்ற ஆலோசனை வழங்கபடும்
ஒக்ஸ்போட் (பல்கலை கழகம் அல்ல இவர் ஊரில் ஓடி திரிந்த காரின் பெயர்)
குளை காட்டான்
பிரபல புகை படப்பிடிப்பாளர்
உங்கள திருமண வைபவங்கள் மற்றும் மங்கல நிகழ்வுகளில் வளர்க்கபடும் ஓம புகை மற்றும் சமையல் புகை என்பவற்றை படம் பிடிக்கவும் மற்றும் நீங்கள் விடும் சிகரற் சுருட்டு புகை களையும் கச்சிதமாக படம் பிடித்து பிறேம் போட்டு தரப்படும்
யாழ் பல்கலை கழகம் கலைப்பிரிவு M.A
குருவி(ஒரு கல்லுரியின் முன்பு ஒரு துண்டை விரித்து விட்டு அருகில் விளம்பர பலகையுடன் )
இங்கு காதலிக்கும் ஆண்களிற்கு காதல் கடிதமும் ஆலோசனைகளும் மற்றும் காதலிக்கும் போது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம் பற்றிய விஞ்ஞான விழக்கமும் வழங்கபடும்
இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலை கழகம் B.A
இதுவரை ஆறுபேரின் விபரங்கள் தான் கிடைத்தது மிகுதி தொடரும்[size=18]

http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/