12-02-2003, 02:48 PM
Quote:யாழ்/yarl
கள பொறுப்பாளர்
Gender:
Joined: 12 Jun 2003
Posts: 337
Location: germany
Posted: Yesterday at 9:59 pm
Raakkooli wrote:
இருக்கிற ஊடகங்களை கேட்பதற்கு நேரமிலை இதற்கிடையில் இன்னும் ஒன்றா?
இதை புலத்தில் ( எ.பி.சி தமிழ்ஒலி மீண்டும் வருகுதாம்! ) போடவும்.
ரோக்கோழிக்கு வரலாறு தெரியேல்லை, ஏபீசி வானொலி கனகாலமாக பிரான்சில் இருந்து இயங்கி வந்தது. இந்த தென்னிந்திய தொலைகாட்சிகளின் ஆக்கிரமிப்பிற்கு பலியான வானொலி அது! உது தெரியமா இஞ்சை எழுத வந்திட்டினம்.

