![]() |
|
எ.பி.சி தமிழ்ஒலி மீண்டும் வருகுதாம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: எ.பி.சி தமிழ்ஒலி மீண்டும் வருகுதாம்! (/showthread.php?tid=7716) |
எ.பி.சி தமிழ்ஒலி மீண்ட - poorukki - 12-01-2003 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உங்கள் கருத்து.... - sandiya - 12-01-2003 [i]எ.பி.சி தமிழ்ஒலியா! இதுவும் இந்திய ஊடகமா ? - yarl - 12-01-2003 எப்பவாம்? - yarl - 12-01-2003 Raakkooli Wrote:[i][b]இருக்கிற ஊடகங்களை கேட்பதற்கு நேரமிலை இதற்கிடையில் இன்னும் ஒன்றா? - vasisutha - 12-02-2003 ராக்கோழியை இங்க எழுத அனுமதியுங்களேன் யாழ். :mrgreen: - sethu - 12-02-2003 வந்து தாயக உணர்வை வளர்தால் சரி - mohamed - 12-02-2003 Quote:யாழ்/yarl ரோக்கோழிக்கு வரலாறு தெரியேல்லை, ஏபீசி வானொலி கனகாலமாக பிரான்சில் இருந்து இயங்கி வந்தது. இந்த தென்னிந்திய தொலைகாட்சிகளின் ஆக்கிரமிப்பிற்கு பலியான வானொலி அது! உது தெரியமா இஞ்சை எழுத வந்திட்டினம். - ganesh - 12-07-2003 தரமான வானொலி மீண்டும் வரவேண்டும் மற்றயவானொலியும் வந்துவிட்டது வரவேற்போம் ஆனால் மக்களை பணம்தரும்படி வற்புறுத்துவதை நிறுத்தவேண்டும் - yarl - 12-07-2003 ஒரு வானொலியும் இதுவரையும் மக்களை பணம் தாருங்கள் என வற்புறுத்தியதாக எனக்கு தெரியவில்லை. சில சமயம இரந்தார்கள் சில சமயம் கெஞ்சினார்கள் சில சமயம் புhட்டப்போவதாக சொன்னார்கள் ஆனால் ஒரு சமயமும் வற்புறுத்தவில்லை - vasisutha - 12-07-2003 மற்றது எந்த வானொலி வந்திருக்கிறது? தகவல் தாருங்கள் அதையும் கேட்டுப் பார்ப்போம். - ganesh - 12-07-2003 இங்கு மக்களின் பணமின்றி வானொலிகள் இயங்கமுடியாது - ganesh - 12-07-2003 ஜரோப்பாவில் தரமான நடுநிலையான வானொலி வரவேண்டும் |