11-21-2005, 10:11 AM
இந்தப்புகைப்படத்தில் இருக்கும் நபர் சுண்டர்பானிற்குச்சென்று இருந்த வேளை தனது நண்பனைஒரு புகைப்படம் எடுக்கும்படிகேட்டார். புகைப்படம் எடுத்த நபர் இந்தப்படத்தை கிளிச்செய்துவிட்டு மூர்ச்சையாகிவிழுந்துவிட்டார். அதன்பின் அவர் இறந்துவிட்டார். மருத்துவர்கள் அவர் மாரடைப்பில் இறந்ததாக கூறிவிட்டார்கள். ஆனால் புகைப்படத்தை கழுவிப்பார்த்தபோது ஒரு பெண்ணின் ஆவி பதிவாகியிருந்தது. ஆனால் பலரும் இதை நம்பவில்லை. நம்பினால் நம்புங்கள்

