11-21-2005, 12:13 AM
[quote=iruvizhi]<b>அன்னை மண் காக்கும் அன்புற்குரிய அண்ணனே!
அகிலம் போற்றும் அறிவொளி விளக்கே
ஆனையிறவினை மீட்டெடுத்த வீரனே
ஆறுதல் எமக்களித்த சீலனே
இன்னல் அனைத்தும் களைந்த
இலட்சிய வேங்கைகளின் தந்தையே
ஈழத்தாயவள் மானம் காத்து
ஈனர்களை விரட்டிய இளம்புலியே
உள்ளப் பெருமிதப்பில் பாடுகின்றோம்
உனக்கிணை யார் இவ்வுலகில்???
ஊமைகளாய் இருந்த எம்மை
ஊக்கமூட்டி உறும வைத்தாய்.
எட்டப்பர் கூட்டம் சில
எடுப்பார் கைபிள்ளை ஆகிவிட.
எதற்கு அஞ்சவேண்டும்?
எல்லாளன் பேரனடா நாங்கள் என
எச்சரிக்கை விடுத்து
எளிமையாக நீ நடந்தாய்.
ஏமாத்து பேர்வளிக்கு அயல் நாடு இருக்கையிலும்
ஏழைகளின் வாழ்வுக்காய் அஞ்சாது நடைபோடுன்றவனே.
ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டுகின்ற
ஐயனே! உனை வாழ்த்துகின்றோம்
ஒவ்வொரு தமிழனுக்கும் நீ ஒரு சின்னம்
ஒரு நாள் விடியும் ஈழம் இது திண்ணம்.
ஓய்ந்து உறங்கவில்லை மாவீரர் கல்லறைகள்
ஓங்கி ஒலிக்கின்றன ஈழமென்னும் பண் இசையை
ஃது பண்ணிசையை எழுதுகின்ற பாவலனே
வாழிய நீவீர் பல்லாண்டு வாழியவே</b>
அகிலம் போற்றும் அறிவொளி விளக்கே
ஆனையிறவினை மீட்டெடுத்த வீரனே
ஆறுதல் எமக்களித்த சீலனே
இன்னல் அனைத்தும் களைந்த
இலட்சிய வேங்கைகளின் தந்தையே
ஈழத்தாயவள் மானம் காத்து
ஈனர்களை விரட்டிய இளம்புலியே
உள்ளப் பெருமிதப்பில் பாடுகின்றோம்
உனக்கிணை யார் இவ்வுலகில்???
ஊமைகளாய் இருந்த எம்மை
ஊக்கமூட்டி உறும வைத்தாய்.
எட்டப்பர் கூட்டம் சில
எடுப்பார் கைபிள்ளை ஆகிவிட.
எதற்கு அஞ்சவேண்டும்?
எல்லாளன் பேரனடா நாங்கள் என
எச்சரிக்கை விடுத்து
எளிமையாக நீ நடந்தாய்.
ஏமாத்து பேர்வளிக்கு அயல் நாடு இருக்கையிலும்
ஏழைகளின் வாழ்வுக்காய் அஞ்சாது நடைபோடுன்றவனே.
ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டுகின்ற
ஐயனே! உனை வாழ்த்துகின்றோம்
ஒவ்வொரு தமிழனுக்கும் நீ ஒரு சின்னம்
ஒரு நாள் விடியும் ஈழம் இது திண்ணம்.
ஓய்ந்து உறங்கவில்லை மாவீரர் கல்லறைகள்
ஓங்கி ஒலிக்கின்றன ஈழமென்னும் பண் இசையை
ஃது பண்ணிசையை எழுதுகின்ற பாவலனே
வாழிய நீவீர் பல்லாண்டு வாழியவே</b>
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

