Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி
#3
எங்கயோ ஒண்டிரண்டு உப்பிடி நடக்குது எண்டறதுக்காக எங்கட சமூகத்தில உதெல்லாம் இன்னும் இருக்கெண்டு சொல்லேலுமா.....எங்கட சமுகம் நிறைய முன்னேறிட்டு......பொம்பிளையள் பாதிக்கப்படவேயில்ல.....சும்மா வெற்றுக்கூச்சல் போடுவினம் சிலபேர்.......... அதெல்லாத்தையும் கணக்கெடுக்காதேங்கோ அக்கா.......<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

-----------------------------------------------

இத மாதிரி ஆயிரமாயிரம் சிறுவர்கள் பாதிக்கப்படுகினம்......பெண்ணாகப் பிறந்ததால சிறுமிகள் எத்தன சமூகக் கொடுமைகளுக்குள்ளாக வேண்டியிருக்கு.......சிறுவயதில திருமணம்......பாலியல் வன்கொடுமை......சிறுவயதில் வேலை......எண்டு பலவித பாதிப்புகள்.....

சிறுமியள் மட்டுமில்ல சிறுவன்களும் பாதிக்கப்படுகினம்.......பாலியல் வன்கொடுமைக்குள்ள ஆளாகிற சிறுவன்களும் (ஒப்பீட்டளவில சிறுமியள விட குறைய இருந்தாலும்) இருக்கினம்......சிறுவயதில் படிக்கவேண்டிய வயசில.....துள்ளி ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசில வேலை செய்யினம்.... Cry
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-20-2005, 07:30 PM
[No subject] - by poonai_kuddy - 11-20-2005, 11:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)