11-20-2005, 07:57 PM
kurukaalapoovan Wrote:Birundan Wrote:ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது.
ஆனா நீங்கள் போட்ட ஓப்பாரியில உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியிற உள்நோக்கம் வேறையா இருக்கெண்டெல்லோ யேசிக்க வருகுது.
தமிழோசையின் செவ்வியால் குளிர்ந்து போயுள்ள குறுக்கால போனதுகள். இப்படித்தான் விதண்டாவதம் செய்யுங்கள். வியப்பேதும் இல்லை.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

