11-20-2005, 07:51 PM
என்னப்பு உண்மையை கதையுங்கோ என்றால் உள்நோக்கம் இருக்கு எண்டுறீர் உண்மையைக்கதைப்பதில் என்னப்பு உள்நோக்கம் வெளிநோக்கம்? எல்லாம் ஒரே நோக்கம்தான், நீதியின் முன் அனைவரும் சமன், "இது வெள்ளிடைமலையாக"
எனக்குத்தெரிகிறது உமக்கு தெரிகிறதா?
எனக்குத்தெரிகிறது உமக்கு தெரிகிறதா?
.
.
.

