11-20-2005, 07:30 PM
இன்னும் உந்தக்கொடுமை அழியவில்லை என்பது வேதனை தான். அந்த பெண்ணின் காரியம் பாராட்டப்படவேண்டியது. இப்படி பாதிக்கப்படுகிறவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். எப்பதான் இந்தக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வருமோ. :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

