11-20-2005, 07:18 PM
தூயா Wrote:இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு.
பாடல் - தொலைவினிலே வானம்
தூயா சரியான விடையை கூறி விட்டீர்கள்.... 100 புள்ளிகள் வழங்கப்படுகிறது. :wink:
எபி நடித்த கோடீஸ்வரன் படம் வெளியாக வில்லை... ஆனால் அண்மையில் இவர் நடித்த ஒரு டப்பிங் படம் வெளியாகி இருக்கிறது.. பெயர் : காதல் கொண்டாட்டம்.
அடுத்த கேள்வி யாரப்பா??
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>