11-20-2005, 06:49 PM
<img src='http://img186.imageshack.us/img186/4461/amma0yf6cj.jpg' border='0' alt='user posted image'>
<b>ம்......புறப்படுங்கள்</b>
இளைஞர்களே
இன்னுமேன் தாமதம்
பொன்னான நேரத்தை மண்ணாக்க
முடிவு செய்து விட்டீர்களா
இல்லாவிட்டால் புறப்படுவதற்கு அஞ்சுகிறீர்களா
என்னைக் கண்டுமா தயக்கம்
இன்னுமா உறக்கம்
விழித்தெழுங்கள்
நாம் கண்ட கனவுகள் போதும்
பிறந்து வாழ்ந்து அழிவதை விட
சேவையாற்ற வாருங்கள்
வீரர்களே புறப்படுங்கள்
எமக்காக அல்ல எம் சந்ததிக்காக
<b>ம்......புறப்படுங்கள்</b>
இளைஞர்களே
இன்னுமேன் தாமதம்
பொன்னான நேரத்தை மண்ணாக்க
முடிவு செய்து விட்டீர்களா
இல்லாவிட்டால் புறப்படுவதற்கு அஞ்சுகிறீர்களா
என்னைக் கண்டுமா தயக்கம்
இன்னுமா உறக்கம்
விழித்தெழுங்கள்
நாம் கண்ட கனவுகள் போதும்
பிறந்து வாழ்ந்து அழிவதை விட
சேவையாற்ற வாருங்கள்
வீரர்களே புறப்படுங்கள்
எமக்காக அல்ல எம் சந்ததிக்காக

