11-20-2005, 03:59 PM
Birundan Wrote:ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது.
ஆனா நீங்கள் போட்ட ஓப்பாரியில உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியிற உள்நோக்கம் வேறையா இருக்கெண்டெல்லோ யேசிக்க வருகுது.

