11-20-2005, 03:46 PM
kurukaalapoovan Wrote:அப்ப எல்லாரும் உண்மை கதைக்க வேணும் எண்டால் உங்களுக்கு ஆதரவாக கதைக்க வேணும் எண்டு கோசம் போடச் சொல்லுறியள்.
இல்லை குறுக்ஸ்
உண்மை கதைக்கவெளிக்கிட்டால் கடைசியில அது எங்களுக்கு ஆதரவாகத் தான் வரும் என்று சொல்லுகின்றார். :wink:
[size=14] ' '

