11-20-2005, 02:19 PM
Birundan Wrote:ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது.
என்ன பிருந்தன் நீங்கள் சொல்லுறதைப் பார்த்தா, ஈழத்தமிழருக்கு ஆதரவாக கருத்துச் சொல்லுற ஊடகம் தான் நடுநிலமை பேணுது போல?

