Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை மறப்பதை மறந்து விடு....
#2
உனை ஞாபகித்து இச் சிறு மயில்
பலவேளை நீ என் மன வானில்- சிறகடிக்க
எனை உன் மன வெளியில் உலா வர
சில கணங்கள் நீ எனை ஞாபகிக்க
இச் சிறு கவி என் சமர்ப்பணம் - ப்ரியமானவனே
Reply


Messages In This Thread
[No subject] - by siluku - 11-20-2005, 01:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)