Yarl Forum
என்னை மறப்பதை மறந்து விடு.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என்னை மறப்பதை மறந்து விடு.... (/showthread.php?tid=2367)



என்னை மறப்பதை மறந்து விடு.... - kpriyan - 11-20-2005

[b]
என்னன ஞாபகிக்க ஞாபகித்துக்கொள்
ஒருவேளை.. நீ
என்னை மறக்க -ஞாபகிக்கையில் கூட
நான் உன்னை ஞாபகிக்க மறக்கமாட்டேன்


- siluku - 11-20-2005

உனை ஞாபகித்து இச் சிறு மயில்
பலவேளை நீ என் மன வானில்- சிறகடிக்க
எனை உன் மன வெளியில் உலா வர
சில கணங்கள் நீ எனை ஞாபகிக்க
இச் சிறு கவி என் சமர்ப்பணம் - ப்ரியமானவனே