11-20-2005, 01:11 PM
cannon Wrote:இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! தமிழோசை மட்டுமல்ல பி.பி.சியின் ஆசிய ஒலி/ஒளிபரப்புகள் அணைத்துமே இந்திய நலன்களுக்கு ஆதரவாகவே செயற்படுகின்றன. அது இந்திய அயல்நாடுகள் அணைத்திற்கும் பொருந்தும். பிரித்தாணிய அரசும், தமது இந்தியா நோக்கிய சந்தைக்கும், வேறு சில நடவடிக்கைகளுக்கும் நகர்வுகளுக்குமாக சில வரையறைகளுக்குள் இந்த இந்திய ஆதரவு செயற்பாடுகளை அனுமதி அளித்துள்ளார்கள்! இதன் ஒரு கட்டமே தமிழோசையின் செயற்பாடுகளும்! ஈழத்து செய்திகள் இந்தியாவை குரிப்பாக தமிழ்நாட்டை நோக்கி செல்வதை தடை செய்வதும், மாறுபட்ட, திரிபுபட்ட செய்திகளை வழங்குவதும் இவர்களின் முக்கிய நோக்கமுமாகும். அதற்காக இன்று பல தமிழ் தேசிய ஆதரவான ஒலிபரப்பாலர்கள் தமிழோசையிலிருந்து வெளியேற்றப்பட்டும், தமது இந்திய நலன்களுக்கு ஆதரவான ஒலிபரப்பாளர்களும், செய்தியாலர்களும் நியமிக்கப்ப்ட்டும் இருக்கிறார்கள்.
இவர்களும் இந்திய எஜமானர்களினூடே வாங்கும் பணம், சலுகைகளுக்காக எதையும் விற்க தயங்காமல் செயற்படுகிறார்கள்.
பி.கு: இந்த தமிழோசையின் செய்தியாளர்களுக்கோ, ஒலிபரப்பாளர்களுக்கோ பி.பி.சி நிர்வாக சம்பளங்கள் செல்வதைவிட, இவர்கள் இவர்களின் இந்திய எஜமானர்கள் மூலம் கிரமமாக பணம், சலுகைகளை பெற்று வருகிரார்கள் என்று கூறப்படுகிறது.
அதுதானே பார்த்தம். ஏதோ பணத்துக்காக தமிழரின் சீவனை எடுக்காமல் இருந்தால் சரி.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

