11-20-2005, 04:32 AM
எழுந்து நேரத்தை பாத்தாள், நேரம் ஏழு மணி, எட்டுமணிக்கு பாடசாலையில் இருக்க வேண்டும், இல்lலாவிடில் மொட்டைவாத்தி தலையில் டொக்கு டொக்கு என்று குட்டுவார். அதை நினைத்தபோதே தலை வலித்தது , அவசரம் அவசரமாக குளித்துவிட்டு கண்ணாடியில் வந்து தை சீவத்தொடங்கினாள், அப்போதுதான் நினைவில் வந்தது எங்கே அவனை கானவில்லை, ஒவ்வரு நாளும் உடற்பயிற்ச்சிக்கு போயிற்று சரியாக, தான் தலை சீவும் நேரத்தில் அவன் அங்கு இருப்பான் தன் நன்பனுடன். அவள் மனது தவித்தது. எங்கே அவன். பொங்கும் பூங்குனலில் பாடல் போய் கொண்டிருந்தது "எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா".............
.
.
.

