11-20-2005, 02:54 AM
விவசாயிகள் கலப்பையை தோளில் சுமந்த வண்ணம் வயலை நோக்கிச் சென்றனர்.
கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள்.
ஏய் கீதா எழும்பு எழும்பு மணி என்னாகிறது??
இன்னும் என்ன தூக்கம் பாடசாலைக்கு கிளம்ப வேண்டும் என அம்மாவின் கூப்பாடோ வீதிவரை கேட்டது....
கீதா படுக்கையில் புரண்டு படுத்தாள்.
ஏய் கீதா எழும்பு எழும்பு மணி என்னாகிறது??
இன்னும் என்ன தூக்கம் பாடசாலைக்கு கிளம்ப வேண்டும் என அம்மாவின் கூப்பாடோ வீதிவரை கேட்டது....
<b> .. .. !!</b>