11-20-2005, 02:41 AM
செய்திகளை முந்தித் தருவதால் தவறு ஏற்பட்டிருப்பின் அதனைப் பொறுத்துக்கொள்ளலாம். உதாரணமாக மீடின் கொல்லப்பட்டது மாலை ஆறு மணியாக இருந்திருந்தால் இரவு 9.45 ற்கு இப்படிச் செய்தி சொல்லப்பட்டிருந்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன்.
இங்கு அப்படி எதுவும் இல்லையே
கிட்டத்தட்ட சம்பவம் நடந்து 12 மணிநேரம் கழித்து, கொலையாளி எவர் என்பது குறித்து சிறிலங்காவின் செய்தி நிறுவனங்கள் செய்திவெளியிடத்தொடங்கிய நேரத்தில் கொலைச் செய்தியை வீட்டுக்கு அறிவித்தவர் தொடர்பில் செய்தியாளர் தவறு செய்வதை தகவலை முந்தித் தரமுற்பட்டதால் ஏற்பட்ட வழு என்று சொல்லலாமா என்று எனக்குச் சந்தேகமாக உள்ளது.
அதுதவிர 16ம் திகதி இரவு செய்தியரங்கத்தில் சிறிலங்கா சனாதிபதித் தேர்தலில் இம்முறை 13 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தமிழோசையின் கொழும்புச் செய்தியாளர் கூறிக்கொண்டிருக்கும் போது இலங்கையில்- ஏன் உலகத்தில்- உள்ள செய்திநிறுவனங்கள் கடைசிநேரத்தில் 04 வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகி மகிந்தருக்கு ஆதரவளித்து வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருந்தன.
தமிழோசையைக் கேட்டவர்கள் மனதில் என்ன நினைத்திருப்பார்கள்?
எனவே செய்திகளை முந்தித் தரும் ஆர்வம் எதுவுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.