11-20-2005, 02:12 AM
நன்றி திரு உங்கள் கருத்திற்கு
பி.பி.சி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்காக இயங்கி வரும் ஒரு வானொலி. செய்திகளில் கூடியவரை இலங்கைச் செய்திகளுக்கே முக்கியத்தவம் கொடுத்து வருகின்றது. பல வேளைகளில் பக்க சார்பில்லாமல் செவ்விகள் காண முற்படும்போது இப்படியான விமர்சனங்கள் வருவது வழமையே. அது போல செய்திகளை முந்தித்தர முனைவதில் சில தவறுகள் ஏற்படவும் வாய்ப்புக்களுண்டு. எனவே நீங்கள் சொன்னது சரியாயின் ஏன் அவ்வானொலியின் நேயர் கடிதத்தில் இத்தவறைச் சுட்டிக் காட்டியிருக்கலாமே. நிச்சயம் அவர்கள் பதில் வழங்கி இருப்பார்கள்.