06-22-2003, 09:31 AM
சிரித்துப் பழகும்
அவரை இந்தியப்
படைக்குப் பிடித்திருக்கிறது.
ஒரு படை அதிகாரி இன்னொரு படை அதிகாரியிடம் இப்படிச் சொன்னதுண்டு
"ர்ந ளை எநசல hநடிகரட வழ ரள"
முன்னாள் தமிழ்ப் பொலிஸ்காரர்.
ஊர் காங்கேசன்துறை.
ஒருகாலத்தில் காவலராகப் பணியாற்றியதால் ஆங்கிலம் தெரிந்திருக்கிறது.
இந்தியப் படையினர் அவரையே நாடுகிறார்கள்.
மக்களுக்கும் இந்தியப் படைக்கும் இடையில் மொழி பெயர்ப்பு வேலை.
சிரித்துப் பழகும் அவரை இந்தியப் படைக்குப் பிடித்திருக்கிறது.
ஒரு படை அதிகாரி
இன்னொரு படை அதிகாரியிடம் இப்படிச் சொன்னதுண்டு "ர்ந ளை எநசல
hநடிகரட வழ ரள"
பொலிஸ்காரரைப் பேட்டி காண்பது என்று முடிவு செய்கிறார்கள் -
இந்திய அரசுக்குப் பிரச்சாரமாக இருக்கும்!
தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர்கள் - ஓர் இந்தியப் படை அதிகாரி - நிருபர் - படைவீரர்கள் - பொலிஸ்காரர் வீட்டில் குவிகிறார்கள்.
பெரிய எதிர்பார்ப்பு.
'கமெரா'க்கள் முடுக்கிவிடப்படுகின்றன.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஒருவர் தொடங்குகிறார்.
"இந்தியப் படையின் போரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
முன்னாள் பொலிஸ்காரரின் முகம் சிவக்கிறது.
"தேவையற்ற போர்"
"அப்படியானால் விடுதலைப் புலிகளின் சண்டை?"
"நியாயமானது"
படைவீரர்கள் பற்களைக் கடிக்கிறார்கள்.
அதிகாரியின் கண்கள் எரிகின்றன. "விடுதலைப் புலி நாய்களை அழிப்போம்!" என்று உறுமுகிறார் அவர்.
பொலிஸ்காரர் சொல்லுகிறார் -
"அவர்கள் மக்களோடு இருக்கிறார்கள்"
ஒரு கொடியவன் தான். . . .
"மிருகத்தனம்" விளையாடுகிறது.
பொலிஸ்காரரை அடித்து இரத்தத்தில் போட்டுவிட்டு, முரடர்கள் வெளியேறுகிறார்கள்.
நல்ல காலம். . . !
பொலிஸ்காரர் சாகவில்லை-
எலும்புகள் உடைந்து போய் இருக்கிறார்
பாடம்
கீழே விழுந்த கத்தியை இருளில் அவள் கவனமாக எடுக்கிறாள்.
அவனுக்கு வெறி.
ஓங்கிக் குத்துகிறாள்.
காலில் கத்தி பாய அவன் ஓடத் தொடங்குகிறான். . . .
வல்வெட்டித்துறை.
பிரபாகரனின் ஊர்,
கடற்கரைக் காற்று பனைமரங்களை உசுப்புகிறது.
நல்ல இரவு.
நெரிசலான ஒழுங்கையால் இரண்டு உருவங்கள் மௌ;ள அவள் வீட்டை நெருங்குகின்றன.
"வீர்" என்று ஓர் அலறல்.
ஒருவனின் கையை இறுகப் படித்துக் கொண்டு விளக்கை அவள் போட்டபோதுதான் தெரிகிறது - இந்தியப்படை ஆட்கள்!
அடுத்தவன் இன்னொரு பெண்ணைப் பிடிக்கிறான்.
கூச்சல்.

ஊர் கூடுகிறது.
துரத்துகிறாhகள்.
முள்வேலியால் பாய்ந்தபோது அடுத்தவனின் முதுகு கிழிகிறது.
கம்பி வேலி முள்ளில் - அந்த 'மாவீரனு'டைய கிழிந்த சட்டையை மக்கள் காண்கிறார்கள்.
மறுநாள்
இந்தியப்படை முகாமில் ஊர் முறையீடு.
வெட்கம்கெட்டவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.
ஒருவனுக்கு கிழிந்த முதுகு.
அடுத்தவனுக்குப் புண்பட்ட கால்.
இப்பொழுதெல்லாம் வல்வெட்டித்துறை மக்கள் 'இந்தியப்படையை' எப்படி அழைக்கிறார்கள் தெரியுமா?
'முள்வேலிச் சட்டைகள்'