11-19-2005, 07:37 PM
தமிழோயினை நாம் கேட்பதை நிறுத்தி சில வருடங்கள் ஆகிவிட்டது. நீங்கள் சொல்லும்போதுதான் இவர்கள் இன்னும் கள்ளத்தனங்களை கைவிடவில்லை என்பது நமக்கும் தெரிகின்றது. தமிழோசையினை தமிழர்கள் கேட்பதை விட இந்தியர்களும் சிங்களர்களும் கேட்பதே பொருத்தமாக இருக்கும் அவ்விரு சமூகங்களின் துதிபாடலே தமிழோசை என்பது எனது கருத்து.
சரியான சமயத்தில் சரியான தகவலை இணைத்தமைக்கு திருவிற்கு நன்றி.
உங்கள் சேவை தொடரட்டும்.
சரியான சமயத்தில் சரியான தகவலை இணைத்தமைக்கு திருவிற்கு நன்றி.
உங்கள் சேவை தொடரட்டும்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

