11-19-2005, 12:46 PM
சாதிகள் தொடக்கத்தில் செய்யும் தொழிலைக் கொண்டே வகுக்கப்பட்டதென்று நினைக்கிறேன். ஆனால் இன்று அப்படியன்று.
இப்போது பிறப்பின் மூலமே சாதி கணிக்கப்படுகிறது. மதமும் சாதியும் பிறப்பின் மூலமே பெருமளவு தீர்மானிக்கப்படுகிறது. அது இன்னும் வளர்ந்து இன்று மதங்களே சாதிகளைப்பிரிவினையைப் பேணும் முக்கிய தளமாக வந்துவிட்டது.
சாதியைக் கொண்டு திட்டுவதும், முகத்துக்கு நேரே ஒருமாதிரியும் பிறகு வேறொருமாதிரியும் கதைப்பது தாயகத்தில் குறைந்துவிடவில்லை. இன்றும் மிகப்பரந்தளவில் உள்ளது.