11-19-2005, 05:16 AM
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->அடப்பாவமே.....அதுக்கு தான் கவிதை போட ஏதும் ஜடியா சொல்லுங்கோ என்கின்றேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சரி சரி சொல்லுறன் அழாதீங்கோ....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு பேப்பரை எடுங்கோ... அப்படியே ஒரு பென்சில் அல்லது பேனையை எடுங்கோ எடுத்துட்டியளா?? அப்படியே அந்த படத்தை வடிவா உற்றுப்பாருங்கோ... பார்க்கிறீங்களா???????????? ம்ம் இப்ப கவிதை வரும் எழுதுங்கோ.. சிலவேளை முதல் எழுதும் போது பிழைக்கலாம்... விடாதீங்கோ திருப்ப திருப்ப எழுதுங்கோ.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்... அதுக்கு அப்புறம் பாருங்கோ உங்களுக்குத்தான் பரிசு. :wink: :wink: :wink:

<b> .. .. !!</b>