11-18-2005, 11:31 PM
வசியும் புூனைக்குட்டியும் உதேன் உப்பிடி வாறியள். சினிமாப்படம் கூடாதெண்டு எங்கையாம் சொன்னனான். வசி போட்டுள்ள படத்துக்கான அவரவர் உணர்வகளை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு காலத்தினை கதையைச் சொல்லி நிற்கும் படத்துக்கு ஒரு படம் பரிசென்றதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். மற்றும்படி சினிமாவை குறைசொல்லவில்லை.
பரிசுக்கு கவிதை எழுதும் அளவுக்கு அந்தப்படம் தாழ்ந்துவிடவில்லை. அதைப்புரிந்து கொள்ளுங்கள். மற்றபடி சினிமாவை நான் தாழ்த்தவும் இல்லை இழிவாக எண்ணவும் இல்லை வசி அன்ட் புூனைக்குட்டி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

:::: . ( - )::::