11-18-2005, 08:53 PM
அதானே அஸ்வினி அக்கா சினிமா எண்டால் ஏன் கெவலமா நினைக்கிறீங்கள். அது எவ்வளவு பெரிய கலை தெரியுமா. பல கலையள தனக்குள்ள வச்சிருக்கிறது தான் இந்த சினிமாக் கலை........நீங்கள் உந்த தமிழக சினிமாண்டு வாற சில ஊத்தை சினமாக்கள பாத்திட்டு சினிமாவ பற்றி தப்பான கருத்த வச்சிருக்கிறீங்கள்.
ஊங்களுக்கொண்டு தெரியுமே....முந்தி ஒரு பேட்டி கேட்டனான்....அதில ஈழத்துப் போராளி சொன்னவர் தங்களுக்கு முந்தி துவக்கு சுடுறது எப்பிடியெண்டு தெரியாது.....தமிழ் படங்களப் பாத்தத வச்சுத்தான் முதலில துவக்கு சுடப் பழகினவை எண்டு.... (இது உண்மையோ பொய்யோ தெரியாது... முந்தியொரு பேட்டில கேட்ட ஞாபகம்)
வசியண்ணா என்ன சொன்னவர்.....
எந்தப் படமெண்டாலும் அனுப்பிவியள் தானே வசியண்ணா???? ஆங்கிலப் படங்கள்????ஈரானியப் படங்கள் எதெண்டாலும் கேட்டால் அனுப்புவியள் தானே....

Quote:சிறந்த கவிதைக்கு 2 திரைப்பட DVDக்கள்எண்டுதானே சொன்னவர்..... அதில என்ன படமெண்டு அவர் சொல்லேல தானே....அவையவை விரும்பின நல்ல படத்த கேட்டால் அனுப்புவினந்தானே.....
பரிசு..