11-18-2005, 08:18 PM
Niththila Wrote:வசி அண்ணா என்ன டிவிடி எண்டு சொல்லுங்களன்(ச்சும்மா ஜோக் கோவிக்காதீங்க :evil: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
இது சீரியசான போட்டிதானா :roll: :roll:
[size=14]ஓம் நித்திலா இது உண்மைதான்..
போட்டியில் வெல்பவரின் விருப்பத்துக்குரிய
திரைப்படங்கள்
இரண்டு டிவிடியாக வெளிவந்திருந்தால் அவை வழங்கப்படும்..
அல்லது அவர்கள் தெரிவுசெய்யாத பட்சத்தில் இரண்டு
தரமான திரைப்பட டிவிடிக்கள் வழங்கப்படும்..
இப்பரிசு வேறொருவரின் அனுசரனையில் தான்
வழங்கப்படுகிறது...


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )