11-18-2005, 08:13 PM
ஏன் சினிமா என்றால் கேவலமா நினைக்கிறீங்கள்..
சினிமா எவ்வளவு அருமையான கலை.. அதைப் பார்க்கிறமாதிரி
பார்த்து தேவையானதை எடுத்துட்டு தேவையில்லாததை விடுங்க..
ஏதோ சினிமா என்றால் தீண்டத்தகாத மாதிரி பார்க்கிறது..
நாட்டுப்பற்று இருக்கிறவை சினிமாவை பார்க்கிறதோ அதைப்பற்றி
கதைக்கிறதோ குற்றமான செயல்மாதிரி சிலபேர் சிந்திக்கிறதும்
ஏனென்று எனக்கு புரியவில்லை...
எல்லா நாட்டிலும் தான் சினிமா இருக்கு.. எல்லாரும் தான்
சினிமா பார்க்கினம்..
அவர்கள் என்ன நாட்டை முன்னேற்றேல்லையா பொருளாதாரத்தில
வளரேல்லையா..???????
சினிமாவை எதிர்த்து கதைக்கிறதால தங்களை அறிவாளிகள்
என்று சிலர் நினைக்கிறார்கள்.. இப்படி கண்மூடித்தனமா
கதைக்கிறது அறிவான விசயமில்லை...
தயவு செய்து நீங்கள் பார்த்த தரங்குறைந்த சினிமாக்களை
வைத்து எடைபோடாதீர்கள்..
நல்ல தரமான திரைப்படங்களும் எத்தனையோ இருக்கிறது..