11-18-2005, 08:07 PM
நன்றி அஸ்வினி மாமி <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கன நாட்களுக்கு பிறகு. நலமா??
நன்றி உங்கள் கருத்துக்கு. நீங்க சொன்னதுகள் நல்லா தான் இருக்கு ஆனா தனிய செய்ய எல்லதப்பா. அடுக்கணியள் இல்லை உரல் இல்லை.
செல்வம் உங்க கருத்துக்கும் நன்றி. ஆனால் எனக்கு கொத்து ரொட்டி செய்து அனுபவம் இல்லை. அதோட 10 பேர் சாப்பிட கூடிய அளவு செய்ய முடியாது?
இலகுவாக செய்யகூடியதாக சொல்லுங்கப்பா.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கன நாட்களுக்கு பிறகு. நலமா??நன்றி உங்கள் கருத்துக்கு. நீங்க சொன்னதுகள் நல்லா தான் இருக்கு ஆனா தனிய செய்ய எல்லதப்பா. அடுக்கணியள் இல்லை உரல் இல்லை.
செல்வம் உங்க கருத்துக்கும் நன்றி. ஆனால் எனக்கு கொத்து ரொட்டி செய்து அனுபவம் இல்லை. அதோட 10 பேர் சாப்பிட கூடிய அளவு செய்ய முடியாது?
இலகுவாக செய்யகூடியதாக சொல்லுங்கப்பா.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

