Yarl Forum
ஐரோப்பியருக்கு பிடித்த நமது உணவு வகை எது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: ஐரோப்பியருக்கு பிடித்த நமது உணவு வகை எது? (/showthread.php?tid=2404)



ஐரோப்பியருக்கு பிடித்த நமது உணவு வகை எது? - KULAKADDAN - 11-18-2005

வணக்கம்.
ஒரு உதவி. நான் இருக்குமிடத்தில் ஒரு கலாச்சார நிகழ்வு. அதற்கு எமது நாட்டு உணவு வகை ஒன்று தயாரித்து கொடுக்கவேண்டியுள்ளது. உங்கள் அனுபவத்தில் இங்குள்ள மக்கள் எமது உணவில் எதை விரும்புகிறார்கள் என பகிர்ந்துகொள்ள முடிந்தால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.


- aswini2005 - 11-18-2005

எங்கடை ஊர் முறுக்கும் பருத்துறை வடையும் ஐரோப்பியருக்கு அதிக விருப்பம். இது அடியேன் அனுபவம் குளக்ஸ்.


- aswini2005 - 11-18-2005

சோறுகறியும் விரும்புவினம். ஆனால் உறைப்பு ஊரில போட்டமாதிரிப் போட்டா சுகாதரப்பிரிவினர் வந்து சட்ட நடவடிக்கையும் எடுக்கலாம். முடிவு உங்கள் கையில். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- selvam - 11-18-2005

கொத்துரொட்டி பச்சைமிளகாய் போடாமல் கறியையும் அதிக உறைப்பில்லாமல் சமைத்தால் ஒருபிடிபடிப்பினம் இது எனது சொந்த அனுபவம்.


- KULAKADDAN - 11-18-2005

நன்றி அஸ்வினி மாமி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> கன நாட்களுக்கு பிறகு. நலமா??
நன்றி உங்கள் கருத்துக்கு. நீங்க சொன்னதுகள் நல்லா தான் இருக்கு ஆனா தனிய செய்ய எல்லதப்பா. அடுக்கணியள் இல்லை உரல் இல்லை.
செல்வம் உங்க கருத்துக்கும் நன்றி. ஆனால் எனக்கு கொத்து ரொட்டி செய்து அனுபவம் இல்லை. அதோட 10 பேர் சாப்பிட கூடிய அளவு செய்ய முடியாது?

இலகுவாக செய்யகூடியதாக சொல்லுங்கப்பா.


- Vasampu - 11-18-2005

குளக்ஸ்

நு}டில்ஸ் செய்து அதற்கு கரட் உருளைக்கிழங்கு என்பவற்றை சிறதாக வெட்டி அத்தோடு பட்டாணிக் கடலையும் பொரித்து அதனுடன் சேர்த்து நன்றாக பிறட்டிவிட்டு உறைப்புக் குறைவாக ஒரு இறைச்சிக் கறி வையுங்கள். பின்பு இறைச்சிக் கறியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள். விரும்பிச் சாப்பிடுவார்கள்.


- கீதா - 11-18-2005

இட்லி சாம்பாறு செய்து கொடுங்கள் இந்த உணவை ஐரோப்பியாருக்கு றொம்ப விரும்பி சாப்பிடுவினம்


- sinnappu - 11-19-2005

ஐவ்வரிசி தோசை
அதோடை பழப்பாயாசம்

2 ஐயும் செய்து குடு ராசா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- Rasikai - 11-19-2005

காரத்தை விட இனிப்பு சாப்பாடே அதிகம் விரும்புவார்கள். என நினைக்கிறேன் :roll:


- SUNDHAL - 11-19-2005

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->குளக்ஸ்

நு}டில்ஸ் செய்து அதற்கு கரட் உருளைக்கிழங்கு என்பவற்றை சிறதாக வெட்டி அத்தோடு பட்டாணிக் கடலையும் பொரித்து அதனுடன் சேர்த்து நன்றாக பிறட்டிவிட்டு உறைப்புக் குறைவாக ஒரு இறைச்சிக் கறி வையுங்கள். பின்பு இறைச்சிக் கறியுடன் சேர்த்துப் பரிமாறுங்கள். விரும்பிச் சாப்பிடுவார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஆஹா வீட்ல சமையல் வம்பன்னா போல இருக்கே....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 11-19-2005

<!--QuoteBegin-sinnappu+-->QUOTE(sinnappu)<!--QuoteEBegin-->ஐவ்வரிசி தோசை
அதோடை பழப்பாயாசம்

2 ஐயும் செய்து குடு ராசா
:wink:  :wink:  :wink:  :wink:  :wink:  :wink:  :wink:  :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏனப்பு.. அவையும் 3 நாளைக்கு ரண்ணிங் செய்வவேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்களா?


- MUGATHTHAR - 11-19-2005

வெள்ளைக்காரன் நீராவிலை கப்பலைத்தான் விட்டுப்பாத்தன் எங்கடை ஆக்கள் புட்டு அவிச்சுக் காட்டிச்சினம் அப்ப நீங்களும் புட்டு அவிச்சு குடுங்கோ வெள்ளைக்காரன் திகைச்சுப் போவான் (செய்முறையைக் கேட்டு)


- KULAKADDAN - 12-04-2005

<img src='http://img231.imageshack.us/img231/3725/dsc0001113ah.jpg' border='0' alt='user posted image'>


<img src='http://img231.imageshack.us/img231/6491/dsc0001215rx.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 12-04-2005

படத்தில் நீங்க செய்து வைத்திருப்பது என்ன குளம்?


- tamilini - 12-04-2005

கட்லட் போல..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.