Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்கள் வாக்களிக்காதது எமக்கு ஏமாற்றமே: ஐ.தே.க.
#2
உரிமையைப் பயன்படுத்துவதும் அதைப் பயன்படுத்தாமல் விடுவதும் அவரவர் விருப்பம். உரிமையினை பெறவிடாமல் தடுப்பதே அடிப்படை உரிமை மீறலாகும். இதன்மூலம் ஐதேக எதைக் கூற விளைகிறது???????? :?: :?: :?: :?: Idea

தம் தோல்வியால் தமிழர்கள் மீது ஏற்பட்ட கோபமா அல்லது இதற்குக்காரணம் புலிகள் தடுத்தார்கள் என்ற சொல்ல வருகிறார்களா????????? :!: :!: :!:

இவ்வாறான கருத்தின்மூலம் மீண்டும் ஒருமுறை தம் நிலைப்பாட்டைத் தெரியவைத்திருக்கிறார்கள், அதற்கு அவர்களிற்கு நன்றி.<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இன்று தம் அதிபர் வேட்பாளர் தோல்வியடைந்ததற்காக அடிப்படை உரிமை பற்றிப் பேசுபவர்கள், கடந்த முறை பாராளுமன்ற தேர்தலின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களிக்க இராணுவத்தால் மறுக்கப்பட்டபோது வாய்மூடி மெளனமாயிருந்தார்களே!!! :!: :!: :!: :!:
ஏனெனில் அவ்வாக்குகள் தமிழர் கூட்டமைப்பிற்குக் கிடைக்கும் என்ற விடயம் தெதரிந்தமையால் என்ற காரணமா????!!!!!! :?: :?: :?: :!: :!: :!: :!:

அடிப்படை உரிமைகளை தராததால் தானே போராட்டம் ஆரம்பித்தது. அதை அப்போது மறுக்கும் போது ஆட்சியில் இருந்தவர்கள் யார்????????Idea Idea
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழி இங்கு மிகவும் சரியாகப் பொருந்தி வருகிறது. Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Messages In This Thread
[No subject] - by அருவி - 11-18-2005, 05:03 PM
[No subject] - by வியாசன் - 11-18-2005, 06:13 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)