11-18-2005, 04:35 PM
Quote:அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார்.
Quote:வை.கோ வின் வெளியேற்றம் கருணாநிதியின் சதியென்றால் பின் வை.கோ எவ்வாறு கருணாநிதியுடன் சேருவார்.
இதனை நாம் சொல்லத்தேவையில்லை, தமிழ்நாட்டில அனைவரும் சொல்கிறார்கள். குறிப்பாக தி.மு.க வுள்ளே பலர் வெளிப்படையாகப் பேசும் நிலையில் இது உள்ளது. தி.மு.க வினில் உள்ள பொறுப்புகள் தன் குடும்பத்தவர்களைச் சார்ந்தவர்களிடம் போய்ச்சேருமாறு பார்த்துக்கொள்பவதில் இவர் கில்லாடியாச்சே.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

