11-18-2005, 09:56 AM
சிறி
நீங்கள் சொன்னது போல் சில இந்திய பத்திரிகைகளை நானும் பார்த்தேன். ஆனால் நீங்கள் சொன்ன கருணாநிதியின் விடயத்தைக் காணவில்லை. சிலவேளை உங்களுக்கு மட்டும் ஒரு பத்திரிகை அச்சிட்டுள்ளார்களா???
ஒரு விடயத்தை எழுதும்போது அதன் உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டியது செய்தியைத் தருபவரது கடமை. ஆனால் நீங்கள் எப்படி அந்தச் செய்தியை அறிந்தீர்கள் என்பதைச் சொல்லாமல் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். எனியாவது சரியான பதிலைத் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.