06-22-2003, 09:27 AM
கனவுகள் மெய்ப்படும் காலம்
இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்ந்து கொள்கின்றது. எத்தனை நாட்களை அவா எங்களோடு செலவிட்டாh ! ஓய்வு என்ற பெயா}ல் அற்புதமான நாட்களை அல்லவா எங்களுக்கு அவா பரிசளித்தாh .
வவுனியா, மன்னார், வடமராட்சி கிழக்கு, தென்மராட்சியின் தென்முனை என நாலா திக்கிலும் நின்ற எங்களை தென்னந்தோப்பிலே ஓய்வாக விட்டார். "பொதி செய்யப்பட்ட உணவு என்ற கதையே இருக்கக்கூடாது. வீடுபோன்று பாத்திரங்களில் வரும் உணவு தட்டுக்களில் பரிமாறப்பட வேண்டும்" என்ற அவருடைய கட்டளை நாம் அவ விடத்தை விட்டுப் புறப்படுகின்ற கடைசி நிமிடம் வரை கடைப்பிடிக்கப்பட்டது.
நாலா திக்கிலும் களங்கள் விரிந்து கிடந்ததால் பிரிந்திருந்தவர்கள் ஒன்றுசேர, கூடிக் கும்மாளமடிக்க, பயிற்சி செய்ய, படம் பிடிக்க, விதவிதமாய் சாப்பிட, அடிக்கடி தலைவரைப் பார்க்க, அவரோடு மனம் விட்டுப் பேச, பழக, பாடலு}.. எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பில் சற்றுத் திணறித்தான் போனோம்.
எங்கள் தலைவர் தங்களுக்கு திண்டுக்கல் - சிறுமலைக் காட்டில் சூட்டுப் பயிற்சிகளை நேரடியாகத் தந்தார் என்று எங்களின் அக்காக்கள் கதைகள் சொன்னபோது ஆச்சரியத்தோடு கேட்டோம். அப்போது அவர் இருந்த சூழ்நிலை வேறு. முதன் முதலில் புலிகளாக மாறிய பெண்களை அருகிலிருந்து கவனிக்க வேண்டியது அவசியமாயிருந்தது. அப்போது விடுதலைப் போர் வேரோடிக்கொண்டிருந்தது. மகளிர் படையணி விரிவாக்கம் பெற்று, பெயர் சூட்டப்பட்ட தனிப்படையணிகளாகப் பிரிந்து, இப்போது எங்களுக்கான எல்லாவற்றையும் நாங்களே பொறுப்பேற்ற பின்னர், அவர் ஒவ வொன்றையும் நுணுகி ஆராய வேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. விடுதலைப் போராட்டம் விழுதெறிந்து விட்டதால், அதற்கு நேரமும் இல்லாமற் போயிற்று.
ஓய்வில்லாத தலைவர் எங்களுக்காக நேரத்தை ஒதுக்கி, நேரே வந்து கதைத்து, நேரடியாக எங்களின் சூட்டுப் பயிற்சிகளைப் பார்த்து, எங்களோடு சேர்ந்து தானும் பயிற்சி செய்து மேடையேறி நாங்கள் செய்த நிகழ்வுகளைப் பொறுமையாகப் பார்த்து, நாங்கள் பாட ஆறுதலாக இருந்து கேட்டு, எங்களின் ஐயங்களைத் தெளிவுபடுத்தி, தன்னுடைய எதிர்பார்ப்புக்களை கற்பனைகளை எங்களோடு பகிர்ந்துகொண்டுலு}
அது ஒரு தென்னந்தோப்பு என்று யார் சொன்னது ? எங்களுக்கு அதுவே நந்தவனமானது.