Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நரகமாய் நாகரீக உலகம்!
#7
நரகமாய் போகிறது
நாகரீக உலகம்
மெல்ல மெல்ல
கொல்கிறது உயிரை!
மாயமாய் மறைகிறது
அன்புஇ பண்பு
அரவணைப்புத்தரும்
பாசக்குடும்பம்!

நிஐவரிகள் அதாவது அனுபவத்தில் நாம் கண்டுகொண்டிருப்பதை அழகான கவியில் வடித்திருக்கின்றார் கயல்விழி.
---------------
அநாகரிகம் என்பது ஆட்சிப்பீடமேற
நாகரிகப் போர்வை அதுக்கு..!
சமத்துவம் என்பது இடறிய நிலையில்
நகரங்கள் எல்லாம் நரகங்களாகுது..!
புகையும் மதுவும் புன்னகைக்குது
மரணம்தனை வரவேற்க..!
வேர்விட்ட தளிர்களும் வெந்து வீழ்கின்றன
ஆழ ஊன்றிய
ஆணி வேர்களும் அறுபட்டுப் போகின்றன..!

கவிதைகள் அருமை .. இங்கு இனைத்தமைக்கு நன்றிகள் குருவிகள்.

Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-13-2005, 10:43 AM
[No subject] - by tamilini - 11-15-2005, 07:11 PM
[No subject] - by Rasikai - 11-16-2005, 12:05 AM
[No subject] - by Nithya - 11-16-2005, 10:49 PM
[No subject] - by kavithan - 11-17-2005, 03:29 AM
[No subject] - by RaMa - 11-17-2005, 06:47 AM
[No subject] - by Vishnu - 11-17-2005, 01:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)