11-16-2005, 10:49 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->
யாரது சிந்திப்பது...
எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை
ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா
காலடி மிதிக்கும் பூமிப் பந்தை
காப்பது எப்படி சிந்திப்பாயா...??!
சந்திப்பாயா சவாலை..![/b]<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பல பல விடயங்களை
எடுத்துக்காட்டிய கவிதை..
வாசித்துக் கொண்டு போகும் போது
கவிதைகளில் கூறபடுகிற விடயத்தை
கண்முன் நிறுத்த்திப் பார்த்தேன்
இந்த கடைசி பந்தி படிக்கும் வரை..
வாசித்ததும் ஒரு பெருமூச்சு மட்டும்
விட்டேன்..!!
சிந்திக்க வைத்த வரிகள் இந்த கடைசி வரிகள்
நன்றி
யாரது சிந்திப்பது...
எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை
ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா
காலடி மிதிக்கும் பூமிப் பந்தை
காப்பது எப்படி சிந்திப்பாயா...??!
சந்திப்பாயா சவாலை..![/b]<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பல பல விடயங்களை
எடுத்துக்காட்டிய கவிதை..
வாசித்துக் கொண்டு போகும் போது
கவிதைகளில் கூறபடுகிற விடயத்தை
கண்முன் நிறுத்த்திப் பார்த்தேன்
இந்த கடைசி பந்தி படிக்கும் வரை..
வாசித்ததும் ஒரு பெருமூச்சு மட்டும்
விட்டேன்..!!
சிந்திக்க வைத்த வரிகள் இந்த கடைசி வரிகள்
நன்றி

