12-01-2003, 03:37 PM
12 வரட இறானுவ ஆக்கிரமிப்பில் இருந்து சுமார் 150 வீடுகள் இன்று அமைச்சர் மகேஸ்வரன் உயர்பாதுகாப்புவலயத்தில் இருந்து பிரித்தெடுத்து பொதுமக்களிடம் கொடுத்துள்ளார். 150 வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்ப்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்துமட்டுமல்லாமல் அமைச்சர் மகேஸ்வரனின் பாராளுமன்ற அட்டகாசத்தின் பிரதிபலிப்பு இதுவாக இருக்கலாம் என தெரியவருகிறது.

