11-16-2005, 08:26 PM
ரோகரா! ஈழ்பதீஸ் உண்டியலானுக்கு ரோகரா!!
நான் உண்டியல் பழு காரணமாக இந்த வாக்கிங்கில் கலந்து கொள்ள முடியவிலலை!
அது கிடக்க! "முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும்" அவர்களின் குடும்பங்களும் பங்கு பற்றும் என நினைத்திருந்தேன்! எல்லாம் முஸ்தப்பாவின் தூளை அடிச்சுப்போட்டு கிடந்துட்டுதுகள் போல???
ஆருக்குத் தெரியும் பிரசெல்ஸ் வெற்றிகரமான வாக்கிங்கிற்குப் பிறகு "முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும்" சிலவேளை "றோ" கடவுளால் கை விடக்கூடும்????