11-16-2005, 06:36 PM
<img src='http://img273.imageshack.us/img273/7388/hareide43293a4em.jpg' border='0' alt='user posted image'>
நோர்வே தேசிய ஆண்களுக்கான கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஓகே காறைட (aage Hareide) (52)
<img src='http://img282.imageshack.us/img282/1029/stef5pf.jpg' border='0' alt='user posted image'>
நேர்வே கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் பயிற்சியில் ஈடுபடும் போது.
<img src='http://img368.imageshack.us/img368/6120/carthom2eo.jpg' border='0' alt='user posted image'>
செக்கிய அணியை எதித்து விளையாடும் நோர்வே கால்பந்தாட்ட வீரன் ஜோண் காரேவ் (John Carew).
இன்று செக்கியாவை எதிர்த்து நோர்வே இன்னும் சிலமணி நேரங்களில் விழையாட இருக்கின்றது. சென்ற ஞாயிற்றுக்கிழமை நோர்வேயில் இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற ஆட்டத்தில் செக்கிய அணி நோர்வே அணியை 1:0 என்னும் கணக்கில் விற்றிகொண்டது. இன்று மீண்டும் இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஆட்டம் செக்கியாவின் தலைநகராகிய பராகாவில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் நோர்வே செக்கியாவை வென்றால் மட்டுமே அடத்த வருடம் ஜேர்மனியில் நடைபெறவுள்ள உலக்கோப்பைக்கான விளையாட்டுக்களில் கலந்து கொள்ளமுடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. செக்கிய அணி களநிலையை சமப்படுத்தினாலே போதுமனது அடுத்த வருடம் அவர்கள் உலகக்கோப்பைக்கான போட்டிகளில் பங்குகொள்வதற்கு.